Bharathi Raja Resign Her Director Council Leader Posting | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Trending News
போட்டியின்றி தேர்வான இயக்குனர் சங்க தலைவர் பதவியை பாரதி ராஜா ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

Bharathi Raja Resign : தமிழ் திரையுலகில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் என அனைவருக்கும் தனி தனி சங்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

எல்லாம் நான் பண்ண தவறு தான், தளபதி 64 குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

அப்படி இயக்குனர்களின் சங்க தலைவராக போட்டியில்லாமல் தேர்வானவர் பாரதி ராஜா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.

Bharathi Raja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.