தனுஷ் 44 படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

Bharathi Raja in Dhanush44 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தினை தொடர்ந்து கார்த்திக் வரை இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

தனுஷ் 44 படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் - வெளியான சூப்பர் தகவல்

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions