Rajinikanth politics
ரஜினி ஒரு போதும் முதல்வராக கூடாது என கொந்தளிப்புடன் பேசியுள்ளார் முக்கிய இயக்குனர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். வரும் சட்டமன்ற தேர்தலில் இருந்து அவர் முழு நேர அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்து வருகிறது. இந்நிலையில் முக்கிய இயக்குனரான பாரதி ராஜா ரஜினி ஒரு போதும் தமிழகத்தின் முதல்வராக கூடாது என கூறியுள்ளார்.

மேலும் ஒரு மராட்டி மாநிலத்தை மராட்டியன் ஆள்வது போல கன்னடனை கன்னடன் ஆள்வது போல தமிழனை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.

நாம் ரஜினியை முதல்வராக்கும் தவறை செய்ய கூடாது என அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.