மாமியாரை சந்திக்க பாரதி வீட்டிற்கு சென்றுள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Update 28.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற ரகசியம் தெரிந்ததும் தனது மாமியாருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என அவரைப் பார்க்கச் சொல்கிறார் கண்ணம்மா.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

ஹேமா தன் அப்பா ஞாபகம் வந்து விட்டதாகச் கூட அவரைக் கூட்டிக்கொண்டு பாரதி வீட்டில் விட்டுவிட்டு மாமியாரிடம் தந்தை பற்றி கேட்டு வர முடிவு செய்து கிளம்புகிறார் கண்ணம்மா.

அங்கு பாரதியை பார்த்ததும் ஹேமா டாடி என ஓடிச் சென்று அவரை கட்டியணைத்து கொள்கிறார். பின்னாடியே வரும் கண்ணம்மாவை லட்சுமி அம்மா என அழைக்க வாய் எடுத்து என்ன சமையல் அம்மா என ஓடி அவரை கட்டிக் கொள்கிறார்.

தன்னுடைய மாமியாரை தேட சௌந்தர்யா கண்ணம்மா கண்ணில் படாமல் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஒளிந்து கொள்கிறார். என்னைக்கா இருந்தாலும் கண்ணம்மாவுக்கு பதில் சொல்லித்தானே ஆகணும் வா போகலாம் என அவருடைய கணவர் கூறுவார் இன்னைக்கு வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு என சௌந்தர்யா ஒளிந்து கொள்கிறார்.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments

இதனையடுத்து அஞ்சலி லஷ்மி மற்றும் ஹேமா என இருவரையும் ரூமுக்குள் அழைத்துச் செல்ல பாரதியும் கண்ணம்மாவும் பேச தொடங்குகின்றனர். இத்தனை நாளாய் என்னோட பொண்ண பார்த்துக்கிட்டதற்கு நன்றி. வெளியே ஒரு ஹோம்ல விட்டு இருந்தாலே நிறைய செலவாகி இருக்கும். உனக்கு சுயமரியாதை எடுக்கிற மாதிரி எனக்கு சுயமரியாதைக்கு இழுக்கு இதற்காக ஏதாவது செய்யணும். உனக்கும் ஒரு பொண்ணு இருக்கால. அவளோடு மொத்த படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என் பாரதி கூட நீங்க ஒண்ணும் எதுவும் செய்யத் தேவையில்லை. ஏன் பொண்ணை எனக்கு பாத்துக்க தெரியும் என கண்ணம்மா கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.