லட்சுமி தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றுள்ளார் பாரதி. லட்சுமி தேடி அவர் வீட்டுக்கு செல்கிறார் கண்ணம்மா.!!

Bharathi Kannamma Update 14.08.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் லஷ்மிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் பாரதி அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது அவரது பள்ளி டைரியை எடுத்து பார்த்த போது லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்பது தெரியவந்தது.

லட்சுமி கண்ணம்மாவின் மகள் தான் என்பதை உறுதி செய்வதற்காக லட்சுமி தன்னுடைய வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். மேலும் மருத்துவமனையில் வேலை செய்யும் நர்சிடம் கண்ணம்மாவுக்கு போன் செய்து உங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் அங்கே சென்று பாருங்கள் என கூற வைத்து ‌‌ கண்ணமாவை மருத்துவமனைக்கு வர வைத்து பின்னர் அவரிடம் லட்சுமி பாரதி தன் வீட்டுக்க கூட்டி சென்று விட்டதாக கூற வைத்து விட்டார்.

இதனால் கண்ணம்மா லட்சுமியை தேடி பாரதி வீட்டிற்கு செல்கிறார். சௌந்தர்யா மற்றும் தன்னுடைய அப்பாவிடம் லட்சுமியின் அம்மா யார் என்பதை தெரிந்து கொள்ள அவர் எங்கே தூக்கி வந்திருப்பதாக கூறுகிறார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அஞ்சலியை பார்க்க அவருடைய அப்பா அம்மாவை இங்கே வந்து உளளனர். பாரதி வீட்டிற்குச் செல்லும் கண்ணம்மா, அடுத்து என்ன நடக்கப் போகிறது. பரபரப்பான காட்சிகளை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.