கண்ணம்மா வெறுப்பேத்த பாரதி எனக்கு கிடைக்க மாட்டான் என தற்கொலைக்கு முயற்சிக்கிறார் வெண்பா.

Bharathi Kannamma Update 08.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நேற்று பாரதியும் கண்ணம்மாவும் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். பொண்டாட்டி என்ன நாடகம் போட்டு வந்த வெண்பாவை வெறுப்பேற்ற இதுதான் சந்தர்ப்பம் என கண்ணம்மா பாரதியிடம் நெருக்கம் காட்டுவது போல நடித்து வெறுப்பேற்றுகிறார்.

அஞ்சலியால் தான் இவை அத்தனையும் நடந்தது என கோபம் கொள்ளும் எல்லா அவரைப் பழிவாங்க திட்டம் போட்டு விடு இனி நான் கொடுத்த மாத்திரையை இரண்டாக சேர்த்து சாப்பிடு என கூறுகிறார். வீட்டிற்கு வந்த கண்ணம்மா தன்னுடைய இரண்டாவது மகள் யார் என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு புறம் என்றால் கேவலமாக அசிங்கப்பட்டதை நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து துப்பாக்கியால் சுட முயற்சிக்கிறார். இது சமயத்தில்தான் பாரதி வெண்பா வீட்டிற்கு வந்து இதை தடுத்து நிறுத்துகிறார்.

வெண்பாவை பாரதி திட்டி தீர்க்க இதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாரதியின் கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார் வெண்பா. எனக்கு யார் இருக்கா? நீ கூட எனக்காக அந்த இடத்தில பேசல என கூறுகிறார். உனக்காக தான் உன் பொண்டாட்டி மாதிரி நடிச்சேன் என திருமணம் செய்துகொள்வதற்கு அடி போடுகிறார். ஆனால் பாரதி இப்போ எதற்கு இதெல்லாம் பேசுற என அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அஞ்சலி வீட்டில் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார். ‌‌‌

அதன் பின்னர் நான் சாகணும்னு நினைச்சாலும் என்னை விட மாட்டுறியே பாரதி என சிரிக்கிறார் வெண்பா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.