i Kannamma Update 01.09.2021

நான் ஒரு அனாதை நீ அந்த டாக்டர் வீட்டுக்கு போயிடு லஷ்மியை திட்டி தீர்த்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Update 01.09.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இதை அஞ்சலி சீமந்தத்திற்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கண்ணம்மாவும் லட்சுமியின் சிவந்த திட்டி செல்வதற்காக ரெடியாகி வருகின்றனர்.

அப்போது லஷ்மி சீமந்தம்னா என்ன என கேட்க அதற்கு கண்ணம்மா விளக்கம் கொடுக்கிறார். நான் யாருடைய சீமந்தத்திற்கு செல்கிறோம் என்பதை கூறவில்லை. அதன் பின்னர் லஷ்மி நமக்கு மட்டும் ஏன் யாருமே இல்லை. எல்லாருக்கும் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி மாமா என நிறைய பேர் இருக்காங்க. நமக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை ஏன் நான் இல்லை என லஷ்மி கேட்கிறால் . லஷ்மியின் தொடர் கேள்வியால் கோபமான கண்ணம்மா நான் ஒரு அனாதை, எனக்குன்னு யாரும் இல்ல. எனக்கு மகளாகப் பிறந்து கஷ்டப்படுறீயா? நீ அந்த டாக்டர் வீட்டுக்கு போயிடு. அங்கதன் எல்லாரும் இருக்காங்க என்று கோபப்படுகிறார் கண்ணம்மா. இதனையடுத்து லஷ்மி மன்னிப்பு கேட்டு இனிமே இதப்பத்தி கேட்க மாட்டேன் என கூறுகிறார்.

அதிமுகவில் பேரதிர்ச்சி.. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம்

அதேபோல் பாரதி வீட்டில எல்லாரும் சீமந்தத்திற்கு ரெடியாகின்றனர். ஹேமாவும் சீமந்தம் என்றால் என்ன என கேட்க அதற்கு சௌந்தர்யா விளக்கம் கொடுக்கிறார். பழைய அகிலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாரதி நான் ஹாஸ்பிடல் போயிட்டு ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு நான் வந்து விடுவேன் என கூறுகிறார். அதன் பின்னர் கண்ணம்மா வீட்டில் அவருடைய அப்பா சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டதா என கவனிக்கச் சொல்கிறார். பின்னர் தன்னுடைய வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மாட்டுகிறார்.

Trisha வெளியிட்ட Ponniyin Selvan படப்பிடிப்பு தளதளத்தின் புகைப்படம்! – இப்போ இதான் Trend | HD

இதனைப் பார்த்த கண்ணம்மாவின் சித்தி இப்ப எதுக்கு இத மாட்டுறீங்க தேவை இல்லாம பிரச்சனை பண்ண பார்க்கறீங்க என கூறுகிறார். இதைப் பர்த்த ரெண்டு பேருக்கும் எப்படி எல்லாம் வாழ்ந்தோம்னு ஞாபகம் வரும். திரும்பவும் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.