பாரதி கைக்கு டி என் ஏ ரிசல்ட் கிடைத்துள்ளது.

Bharathi Kannamma Upcoming Promo for November : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக டெல்லி சென்றுள்ள நிலையில் மற்றொரு பக்கம் வெண்பா ஹேமாவை கடத்தி கண்ணம்மாவை கதற விட்டு வருகிறார்.

பாரதிக்கு கிடைத்த டி என் ஏ ரிசல்ட்.. காத்திருந்த பேரதிர்ச்சி.. அடுத்து நடக்கப் போவது என்ன? பாரதி கண்ணம்மா அப்டேட்.!!

டிஎன்ஏ ரிசல்ட் எப்போது தான் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்க அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோவில் பாரதி டாக்டரிடம் லட்சுமி ஹேமா என்னுடைய dna மேட்ச் ஆகுதா என கேட்க பர்பெக்டா மேட்ச் ஆகுது என டாக்டர் சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

பாரதிக்கு கிடைத்த டி என் ஏ ரிசல்ட்.. காத்திருந்த பேரதிர்ச்சி.. அடுத்து நடக்கப் போவது என்ன? பாரதி கண்ணம்மா அப்டேட்.!!

கண்ணம்மாவை நான் ரொம்ப அசிங்கப்படுத்திட்டேன் என கலங்கி அழுகிறார். இதனால் வரும் நாட்களில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வார். இதற்கு எதிராக வெண்பா சூழ்ச்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.