சினிமாவின் மீது கொண்ட காதலால் ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார் பாரதிகண்ணம்மா அகிலன்.

Bharathi Kannamma Sugesh Biography : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகிக் கொண்டதால் தற்போது அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருபவர் சுகேஷ்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

ஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்!!.

இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி இட்லர் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து தான் இவருக்கு பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கச்சிதமாக நடித்து வருகிறார் சுகேஷ்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? 

இவர் சீரியல்களில் நடிக்கும் வருவதற்கு முன்பாகவே ஐடி துறையில் வேலை பார்த்துள்ளார். சினிமாவின் மீது கொண்ட காதலால் ஒரு கட்டத்தில் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் நல்ல நடிப்பை கொடுங்கள் நிச்சயம் உங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் என கூறி வருகின்றனர்.