பாரதி கண்ணம்மா மற்றும் ரோஷ்நி ஹரிப்ரியன் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Bharathi Kannamma Special : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷ்நி ஹரிப்ரியன். கன்னம் அழகாக நடித்து வரும் இவர் மக்களின் மனதில் கண்ணம்மாகவே பதிந்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் புடவையில் கண்ணம்மா

கருப்பு தேவதை என ரசிகர்கள் கொண்டாடி வரும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பார்வையில் பார்ப்போரை மயக்கும் கண்ணம்மா

இன்னும் சில தினங்களில் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை கண்ணம்மாவுக்கு தெரிந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாடர்ன் உடையில் ஒரு கிளிக்

தற்போது இவர் புடவை மற்றும் மாடர்ன் உடை என இரண்டிலும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ரெட் கலர் புடவையில் பேரழகியாக

புன்னகை அரசியாக ரோஷினி ஹரிப்ரியன்

புன்னகை அரசி ரோஷினி ஹரிப்ரியன்

கருப்பு நிற உடையில் செம அழகு

கருப்பு பேரழகியாய் கண்ணம்மா
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.