26 வருடங்களுக்கு முன்பே கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சௌந்தர்யா.

Bharathi Kannamma Soundarya : தமிழ் சினிமாவில் நாயகியாக சில படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் ரூபா ஸ்ரீ.

26 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள பாரதிகண்ணம்மா சௌந்தர்யா ஆன்ட்டி - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

சன் டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் உதிரிப்பூக்கள், விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரூபாஸ்ரீ 26 வருடங்களுக்கு முன்பு பாடல் ஒன்றுக்காக செம கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இவருடைய அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாரதிகண்ணம்மா மாமியார் சௌந்தர்யாவா இது என வாயடைத்து வருகின்றனர்.