Bharathi Kannamma
Bharathi Kannamma

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிகண்ணம்மா நடிகர் நடிகையர்கள் ஒன்று சேர்ந்து அட்டகாசம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Shooting Spot Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷ்நி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது கண்ணம்மா தன்னுடைய கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Fans Request to Bharathi Kannamma Team

அவர் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு சீரியலை பங்கமாக கலாய்த்து பிரபலமாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதே பேக் உடன் சீரியல் நடிகர்கள் சேர்ந்து அட்டகாசம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வில்லியாக நடித்து வரும் வெண்பா கண்ணம்மா நீ இங்கேயும் வந்துட்டியா என குரல் கேட்கிறது.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/CFrBNQjBnWj/?igshid=15kxsliohqj3j
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.