Bharathi Kannamma Shooting Spot Photos

கண்ணம்மாவிடம் பாரதி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்பது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Shooting Spot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி..விருப்ப மனு விவரம் : விஜயகாந்த் அறிவிப்பு

கண்ணம்மாவுக்கு தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை எனவும் இன்னொரு குழந்தை பாரதியிடம் வளரும் ஹேமா தான் என சந்தேகம் எழுந்துள்ளது. ‌ இன்னும் சில எபிசோடுகளில் இதற்கான பதில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? | Thalapathy VIjay, Pooja Hegde | HD

இந்த வீடியோவில் பாரதி கண்ணம்மாவிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார். இதனால் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Attachments area