Sembaruthi Serial Villi

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

Bharathi Kannamma Serial Villi Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.

அருண்பிரசாத் நாயகனாகவும் ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாகவும் நடித்து வரும் இந்த சீரியலில் வில்லி வேடமான வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா அசாத்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் நடுரோட்டில் என்று ஏடாகூடமாக போஸ் குறிதது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா போஸ் இது?? என்ன சிம்ரன் இதெல்லாம்?? அவ்வளவு அவசரம்னா ஓடுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

இவர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CD3Q-XFjgGe/?igshid=sdwxydn1nc8j
https://www.instagram.com/p/CD3OAZGDNKK/?igshid=1hl97za83sd1g
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.