Bharathi Kannamma Serial Update

வெளியான ப்ரோமோ வீடியோவால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

Bharathi Kannamma Serial Update : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹேமா காணாமல் போய் அவர் கண்ணம்மாவால் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டது.

அவருக்கு தோல்வி, எனக்கு வெற்றி : ‘டென்னிஸ் சூறாவளி’ அரினா சபலென்கா

இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்குச் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்தால் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம் – அவரே சொன்ன தகவல் | Latest Cinema News | HD