பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஷூட்டிங் இடைவேளையில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Serial Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் தொடர்ந்து முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

இந்த சீரியல் ஷூட்டிங் இடைவேளையின் போது சீரியல் நடிகர்கள் ஒன்றாக சேர்த்து அரட்டை அடித்தும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டும் நேரத்தை செலவிடுகின்றனர். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.