Bharathi Kannamma Serial Leaked Scenes

YouTube video

Maayan Movie Motion Poster : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் அனிதா சம்பத். இவர் தற்போது இந்த வேலையிலிருந்து விலகி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

மேலும் படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டி வந்த அனிதா சம்பத் தற்போது மாயன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சத்தியசீலன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் அவரிடம் மாஸ்டர் அப்டேட் எங்க?? டீசர் ரிலீஸ் செய்யலாமே.. இது ரொம்ப முக்கியம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.