Bharathi Kannamma Serial Actors Salary

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Bharathi Kannamma Serial Actors Salary : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.

தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி நடந்து கொண்டே இருப்பதை வைத்து நாளுக்கு நாள் மீம்ஸ்கள் பறந்து வருகின்றன.

இந்த நிலையில் இவர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அருண் பிரசாத் ( பாரதி ) – ரூபாய் 20000
ரோஷினி ஹரிபிரியன் – ரூபாய் 20000
அகிலன் & அஞ்சலி – ரூபாய் 15,000
அம்மா அப்பாவாக நடிப்பவர்கள் – ரூபாய் 10,000

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.