முதல் மரியாதை தன்னுடைய மகனின் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாரதிகண்ணம்மா மாமியார் ரூபா ஸ்ரீ.

Bharathi Kannamma Rubashree With Son : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடிக்க அதற்கு மாமியாராக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ரூபா ஸ்ரீ.

ஐபிஎல் ஆடுகளம் : தனி விமானத்தில், கோலி-முகமது சிராஜ் அமீரகம் பயணம்..

இவருக்கு இவ்வளவு சின்ன பையனா?? முதல் முறையாக மகன் வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணம்மா மாமியார்.!!

சமூக வலைதளங்களில் சீரியல் குழுவினருடன் இணைந்து விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய மகனுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market | Express Avenue Mall | Chennai HD

வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு சின்ன பையனா என வியப்போடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.