Bharathi Kannamma Roshini Video

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான ரோஷினி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Bharathi Kannamma Roshini Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ரோஷினி. இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் எதிர்பார்ப்பையும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ரோஷினி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.