அப்போ புரியலை இப்போ புரியுது என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள ரோஷினியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bharathi Kannamma Roshini Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

அப்போ புரியலை இப்போ புரியுது.. பாரதிகண்ணம்மா ரோஷினியை கலாய்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் மீம்ஸ்

நிகழ்ச்சியில் 10 கோமாளி மற்றும் 10 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் முதல் ஆளாக பாரதிகண்ணம்மா சீரியல் நாயகியாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் அறிமுகமானார். தனக்கு பிடித்தவர்களுக்கு சமைத்து தருவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் சமையல் அம்மா என்ற பெயரில் நடித்த இவரை ரசிகர்கள் கலக்கின்றனர். அதாவது இயக்குனர் உங்களை சமையல் அம்மா என சொன்னது அப்போ புரியலை இப்போ புரியுது என கிண்டல் அடிக்கின்றனர்.

அப்போ புரியலை இப்போ புரியுது.. பாரதிகண்ணம்மா ரோஷினியை கலாய்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் மீம்ஸ்

இதுகுறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.