மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

Bharathi Kannamma Roshini Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷ்நி ஹரிப்ரியன்.

கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடையில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இங்கிலாந்து அணி பாய்ச்சல் : பாபர் அசாம் 158 ரன் அடித்தும் வீணானது..

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நல்லாதானே போயிட்டு இருக்கு.., எதுக்கு இந்த வேலை பாக்குற Vadivelu கலாய் பேச்சு..! | Press Meet | HD