ஷாட்டான தலை முடியுடன் செம மாறமாட்டேன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்ணம்மா.

Bharathi Kannamma Roshini Modern Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற படத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன். கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

ஷாட்டான தலைமுடியுடன் செம மாடர்னாக புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்
கர்நாடகா அரசியல் : புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்றார்..முழு விவரம்..

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரோஷினி. அந்த வகையில் தற்போது தலைமுடியை வெட்டிக் கொண்டு செம மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

கத்தை கத்தையா கையில் பணம் – ஓவியா விளக்கம்..! | Latest News | Viral | Tamil Cinema | Trending News