Bharathi Kannamma Roshini in Marriage Getup

திருமணக் கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Roshini in Marriage Getup : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக அருண்பிரசாத் நடிக்க அவருக்கு ஜோடியாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடித்து வருகிறார்.

ரோஷ்நி ஹரிப்ரியன் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தில் புடவையில் அடக்கமாக நடித்து வந்தாலும் சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

கோமுக தீர்த்தத்தின் மகிமை.!

இந்த நிலையில் தற்போது இவர் திருமணக்கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! | Valimai | HD