ரோஹினியின் விலகலால் பாரதிகண்ணம்மா சீரியலில் சன் டிவி நடிகை ஒருவர் கண்ணம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Roshini Haripriyan Character Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருப்பவர் ரோஷ்நி ஹரிப்ரியன். இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருப்பதால் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

ரோஷினியின் விலகல்.. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கப்போகும் சன் டிவி சீரியல் - யார் அவர் தெரியுமா??

இதனையடுத்து தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் வைஷ்ணவி நடிக்கலாம் என கூறப்படுகிறது.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video

அதுமட்டுமல்லாமல் இன்னொரு தேர்வாக வேலைக்காரன் சீரியலில் நடித்து வரும் பிரியா நடிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.