Bharathi Kannamma Fareena Without Makeup Photo

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் பாரதி கண்ணம்மா வில்லி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Fareena Without Makeup Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. டிஆர்பி-வில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்தவரும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா.

இந்திய பெண்கள் அணி 231 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது எப்படி?

இந்த சீரியலில் அழகு வில்லியாக இவர் நடித்து வருகிறார். வில்லியாக நடிப்பதால் ஒரு கடை திறப்பு விழாவிற்கு கூட அழைக்க மாட்டார்கள் என மேடையில் கூறிய நிலையில் இவரை கடைத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தனர்.

Jagame Thandhiram Movie Review | Dhanush, Aishwarya Lekshmi | Karthik Subbaraj | HD

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாம இப்படியா இருப்பீங்க என சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.