Bharathi Kannamma Fareena With Mother

பாரதிகண்ணம்மா வெண்பா அவருடைய அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bharathi Kannamma Fareena With Mother : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடித்து வருபவர் பரீனா. அழகு வில்லியாக வலம் வருவதால் இவருக்கும் ரசிகர்கள் உண்டு.

சில தினங்களுக்கு முன்னர் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் பரீனா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகி உள்ளனர். காரணம் பரீனாவின் அம்மா பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கிறார். உண்மையில் இது உங்கள் அம்மாவா? இல்ல உங்க தங்கச்சியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.