Bharathi Kannamma Fareena With Husband

ரசிகரின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

Bharathi Kannamma Fareena With Husband : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நிகழ்ச்சிகளில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சீரியலில் வில்லியாக நடித்தவர் ஃபரீனா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது ரசிகர் ஒருவர் இவரிடம் கணவருடன் உள்ள புகைப்படம் ஒன்றை கேட்டுள்ளார்.

ரசிகரின் கோரிக்கையை ஏற்று ஃபரீனா தன் கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.