கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார் பாரதி கண்ணம்மா.

Bharathi Kannamma Fareena With Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக வினுஷா தேவி நடிக்க நாயகனாக அருண் பிரசாத் நடித்து வருகிறார். மேலும் சீரியல் வில்லியாக மிரட்டலான வேடத்தில் பரினா நடித்து வருகிறார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் குழந்தையுடன் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா, வைரலான வீடியோ - எப்படி இருக்கிறார் பாருங்க.!!

திருமணமான இவர் கடந்த வருடம் கர்ப்பமாக இருந்த நிலையிலும் பிரசவம் வரை சீரியலில் தொடர்ந்து நடித்தார். அதன் பின்னர் ஓரிரு மாதங்கள் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் அதே சீரியலில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் குழந்தையுடன் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா, வைரலான வீடியோ - எப்படி இருக்கிறார் பாருங்க.!!

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.