நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாரதிகண்ணம்மா பரீனா.

Bharathi Kannamma Fareena in Pregnancy : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. இவருக்கு சில வருடங்களுக்கு தான் திருமணம் நடந்தது.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறாராம். வயிற்றில் குழந்தையுடன் இவர் நடத்திய கொடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கர்ப்பிணியாக இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி.. இவ்வளவு நாளா இதை மறைச்சிட்டீங்களே -  வைரலாகும் புகைப்படங்கள்

இருப்பினும் நடிகை ஃபரீனா தாய்மை இன்னும் சில மாதங்கள் வரை சீரியலில் நடிப்பதை விடாமல் தொடர இருப்பதாக கூறுகிறார்.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரெஸ்ட் எடுக்கலாமே? என்று கேட்கும் தனது நட்புகளுக்கும் உறவுகளுக்கும் ஃபரீனா சொல்வது இதுதான். “என்னை ரசிக்கிற பல்லாயிரக்கணக்கான உள்ளங்களுக்கு நான் தரப்போகும் நன்றி ஓய்வில்லாமல் நடிப்பது தான். எனவே தாய்மை பேறு அடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை நடிப்பேன்“. ஃபரீனாவின் இந்த முடிவை தொலைக்காட்சி உலகம் இன்முகத்தோடு வரவேற்றுள்ளது.