கர்ப்பமான வயிற்றில் படம் வரைந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வில்லி.

Bharathi Kannamma Fareena in Preganancy Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரினா. சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

கர்ப்பமான வயிற்றில் படம் வரைந்து போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வில்லி - வைரலாகும் புகைப்படம்

கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன். பிரசவ நேரத்தில் இதிலிருந்து விலகிக் கொள்வேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமான வயிற்றில் படம் வரைந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty