குழந்தை பிறந்த கையோடு பாரதிகண்ணம்மா வெண்பா அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Bharathi Kannamma Fareena Decision on Acting : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பரினா.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் வெண்பாவிற்கு சுகப்பிரசவம் தான் நடந்தது.

பிரசவத்தின் காரணமாக வெண்பா ஜெயிலுக்குப் போவது போல சீரியலின் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்த கையோடு அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

அந்தப் பதிப்பில் சுகப்பிரசவம் தான் ஆனது. இதனால் மீண்டும் விரைவில் சீரியலில் நடிக்க வருவேன் என தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த கையோடு சிறிய இடைவெளியுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.

இருப்பினும் பரீனாவுக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.