ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வெண்பா.

Bharathi Kannamma Fareena Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

இவருக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்ற தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

கிரிக்கெட் டுடே : தென்ஆப்பிரிக்காவுக்கு, இந்திய அணி இன்று பதிலடி கொடுக்குமா? : ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.