பாரதிகண்ணம்மா சீரியல் குறித்த தகவல் ஒன்றை அதில் வில்லியாக நடித்து வரும் பரீனா வெளியிட்டுள்ளார்.

Bharathi Kannamma Fareena Chat With Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. சந்தேகத்தின் பெயரால் மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் பாரதி.

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா?? வில்லி பரினா வெளியிட்ட தகவல்

தன்னுடைய மகளுடன் கடுமையான போராட்டங்களை தாண்டி தனியாக வாழ்ந்து வருகிறார் கண்ணம்மா. இவர்கள் இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்புதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு

இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரிவாரங்களுடன் உரையாடியபோது பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க விடுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பரினா வெயிட் அண்ட் வாட்ச் என கூறியுள்ளார்.

KGF CHAPTER 2 தமிழ்நாடு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – இயக்குநரின் வைரல் ட்வீட்! | yash

இதன் மூலம் விரைவில் பாரதிகண்ணம்மா சீரியலில் திருப்பம் ஏற்பட போகிறது என எதிர்பார்க்கின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.