வயித்த காமிக்கிறத முதல்ல நிறுத்துங்க எல்லாரோட கண்ணும் அங்க தான் இருக்கு என விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாரதி கண்ணம்மா பரீனா.

Bharathi Kannamma Fareena Chat With Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சென்னை : கொரோனா தொற்று சர்வே முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு..

வயித்த காமிக்கிறத முதல்ல நிறுத்துங்க.. விமர்சனத்திற்கு பாரதி கண்ணம்மா பரீனா கொடுத்த பதில்

இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முதலில் வயித்த காமிக்கிறதை நிறுத்துங்க, கண்ணு வெச்சுடுவாங்க என கூறியுள்ளார். இதற்கு பரீனா நம்மைச் சுற்றி நல்லவர்கள் பார்வை நிறைய இருக்கு அதனால் எதுவும் ஆகாது என கூறியுள்ளார்.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! 

மேலும் நீங்க முஸ்லிமா உங்கள் குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீர்கள் என இன்னொருவர் கேட்டதற்கு மதத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. குறை சொல்வதற்காக உருவாக்கப்பட்டது தான் மதங்கள் என கூறியுள்ளார். மேலும் இக்நோர் நெகடிவிட்டி என தெரிவித்துள்ளார்.