தண்ணீரில் விழுந்த லட்சுமியை காப்பாற்றியுள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 02.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் லட்சுமி தண்ணீரில் விழுந்து விட்டதாக சிறுவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி பாரதிகண்ணம்மா பதறியடித்துக் கொண்டு ஓடி லட்சுமியை காப்பாற்றுகிறார் பாரதி. தண்ணீர் குடிப்பதால் லட்சுமி மயங்கிய நிலையில் இருக்க கண்ணம்மா பதற முதலுதவி செய்து லட்சுமியை கண்விழிக்க செய்கிறார் பாரதி. கண்விழித்த லட்சுமி டாக்டர் அப்பா டைம்ஸ் ஐ லவ் யூ சோ மச் அதன் பின்னர் பாரதி கண்ணம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் என நால்வரும் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது கண்ணம்மா அழுது கொண்டே வர அவருக்கு ஆறுதல் கூறுகிறார் பாரதி. ‌

லட்சுமியை காப்பாற்றிய பாரதி.. ஸ்கூலில் மிஸ் சொன்ன வார்த்தையால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட்

எல்லாம் என் தப்புதான் நான் அங்கே இருந்து வந்திருக்க கூடாது என கண்ணம்மா இதுல உன் தப்பு என்ன இருக்கு, நீ ஒன்னும் பயப்படாத அதான் லட்சுமிக்கு எதுவும் ஆகவில்லை என சொல்கிறார். பிறகு பாரதிக்கு பலமுறை நன்றி கூறுகிறார். அதன் பின்னர் அஞ்சலி தன் அம்மாவுக்கு போன் செய்து லட்சுமி குறித்து விசாரிக்கிறார். கண்ணம்மா அஞ்சலி, அகிலனிடம் பேச குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடினாள் வருமாறு அழைக்கிறார்.

பிறகு மறுநாள் ஸ்கூலில் டீச்சர் டூர் போய்ட்டு வந்தது பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்கிறார். ஹேமா டூர் சென்றதைப் பற்றி எழுதுகிறார். மேலும் பாரதியின் கண்ணம்மா காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என எழுதி இருப்பதைப் பார்த்து மிஸ் ஷாக்காகிறார்.

லட்சுமியை காப்பாற்றிய பாரதி.. ஸ்கூலில் மிஸ் சொன்ன வார்த்தையால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட்

அதன்பிறகு மிஸ் ஹேமா எழுதி இருந்ததைப் பற்றி கண்ணம்மாவிடம் கூறுகிறார். உங்களுக்கும் பாரதிக்கும் ஏதாவது மேரேஜ் பத்தி பேசிட்டு இருக்கீங்களா என கேட்க கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.