பாரதி மனம் மாறி விட்டது போல நடித்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 23.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நேற்று என்பாரிடம் கண்ணம்மா நல்லவளாக இருக்கலாமோ என வருத்தப்பட்ட பாரதி பின்னர் வெண்பாவின் பேச்சைக் கேட்டு தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

மனம் மாறிட்டாரா பாரதி..?? கண்ணம்மாவை கதறவிட்ட வெண்பா - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

வீட்டுக்கு வந்த பாரதி தன்னுடைய அப்பா அம்மாவிடம் கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறி அழுதார் பாரதி. இதனை நம்பி அவர்களும் பாரதிக்கு ஆறுதல் கூறினர். சௌந்தர்யா பாரதியைக் இது மட்டுமல்லாமல் இப்பவே போய் கண்ணம்மா காலில் விழுந்து அவளை கூட்டிட்டு வா எனக் கூறினார். இதனை கேட்டதும் பாரதி சிரித்துக்கொண்டே எல்லாரும் அழுதது நம்பிக்கைகளை என கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

நான் அதை பத்தி Future ல் பேசுகிறேன்! – Silambarasan TR Latest Press Meet 

நீங்க நினைக்கிறது ஒருநாளும் நடக்காது என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். கண்ணம்மா இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படுகிறார். இப்படியான நிலையில் வெண்பா சொல்வது உண்மையா பொய்யான கூட தெரியல. அவளை நம்பாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதுதான் நல்லது என போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார்.

அப்போது தன்னுடைய போனை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். இந்த நேரத்தில் வெண்பா கண்ணம்மாவுக்கு போன் செய்ய அதனை எடுத்த லட்சுமி அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று உள்ளதாக கூறுகிறார். இதனையடுத்து கண்ணம்மாவில் ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கி கண்ணம்மாவிடம் பேசுகிறார் வெண்பா.

எதார்த்தம் ஒரு குழந்தையை அழுவது போல நடிக்க சொல்லி அதை கண்ணம்மா கேட்கிறார். தன்னுடைய குழந்தை அழுவதாக நினைத்து கதறுகிறார் கண்ணம்மா. போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன் அப்படின்னு ஏதாச்சு முடிவு பண்ணா உன்னோட குழந்தைய காலி பண்ணி விடுவேன் என வெண்பா மிரட்டுகிறார். வெண்பாவின் மிரட்டலுக்கு பயந்து கண்ணம்மா வீட்டுக்கு கிளம்புகிறார். தன்னுடைய குழந்தையை எப்படியாவது தன்னிடம் சேர்த்து விடு என கடவுளிடம் வேண்டுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.