பாரதிக்கு கண்ணம்மா சவால் ஒன்றை விட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ஹேமா தன்னுடைய தாத்தா பாட்டி இடம் அப்பா வேற ஸ்கூலுக்கு மாத்த போறதா சொல்றாரு. எனக்கு இந்த ஸ்கூல் தான் புடிச்சிருக்கு என்னால லட்சுமி பார்க்காம இருக்க முடியாது. நீங்க டாடி கிட்ட பேசுங்க என்ன சொல்ல இருவரும் நாங்க அவன்கிட்ட எவ்வளவோ பேசிட்டோம் அவ கேட்க மாட்றான். அந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம் நீ கவலைப்படாத என ஆறுதல் கூறுகின்றனர்.

பாரதிக்கு கண்ணம்மா விட்ட சவால்.. கதறி அழும் வெண்பா, நடக்கப்போவது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு ஹேமா இத சமையல் அம்மாகிட்ட சொல்றதுதான் சரி அவங்க அப்பா கிட்ட பேசினா கண்டிப்பா டாடி மனசு மாறுவாரு என நினைத்து கண்ணம்மாவுக்கு போன் போட்டு அப்பா கிட்ட பேசுங்க சமையல் அம்மா என கதறி அழுகிறார். நீங்க சொன்னா டாடி கண்டிப்பா கேட்பாங்க என ஹேமா சொல்ல சரி நான் பேசுவேன் நீ இதே ஸ்கூல்ல தான் படிப்ப என கண்ணம்மா கூறுகிறார். பிறகு ஹேமா சரி சமையலமா என போனை வைத்து விடுகிறார்.

பின்னர் இந்தப் பக்கம் வெண்பா நான் தப்பு பண்ணிட்டேன் என கதறியழ அத கேட்டு சாந்தி ஓடி வந்து என்ன ஆச்சு என்ன விசாரிக்க அதை என்னால சொல்ல முடியாது நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என அழுகிறார். அப்படி என்ன மாமா செய்யாத தப்பு செஞ்சிட்டோம் என கேட்க வெண்பா என்னால சொல்ல முடியாது என கூறுகிறார். பிறகு சாந்தி அப்படி என்னம்மா அந்த ரோகித் வந்து தப்பா பண்ணிட்டீங்க என கேட்க வெண்பா ஆமாம் என அழுகிறார்.

பாரதிக்கு கண்ணம்மா விட்ட சவால்.. கதறி அழும் வெண்பா, நடக்கப்போவது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்தப் பக்கம் கண்ணம்மா பாரதிக்கு போன் போட்டு நான் உங்க கேப்டன் தான் இருக்கேன் உங்க கூட பேசணும் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா பாரதியிடம் ஹேமாவ வேற ஸ்கூல்ல சேர்க்க போறீங்களா ஏன் இப்படி பண்றீங்க என கேட்க இதுல தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என சொல்ல நீங்க லட்சுமிக்கு பயந்துட்டு இப்படி பண்ணாதீங்க என கூறுகிறார். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என பாரதி சொல்ல நீங்களே உங்க முடிவுல இருந்து பின் வாங்குவீங்க ஹேமா இதே ஸ்கூல்ல தான் படிப்பா வாங்கனும் டீசீக நீங்க கிழிச்சு போலத்தான் போறீங்க கட்டுன பணமும் வேஸ்ட் தான் என சவால் விட்டு செல்கிறார்.

இதனால் பாரதி, கண்ணம்மா அப்படி என்ன செய்யப் போகிறாள்? என்ன திட்டம் வச்சிருக்கா என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.