கண்ணம்மாவை வெண்பா ஏமாற்ற தொடங்கிய நிலையில் வீட்டுக்கு வந்த சௌந்தர்யாவிடம் வெறுப்பைக் காட்டுகிறார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 17.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தன்னுடைய இரண்டாவது குழந்தை யார் என்னை தேடி அலைகிறார் கண்ணம்மா. இந்த நிலையில் என்ற உன்னுடைய இரண்டாவது குழந்தை பற்றி எனக்கு தெரியும் என கண்ணம்மாவை பீச்சு ஓரம் அழைத்துச் செல்கிறார்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா.. சௌந்தர்யாவிடம் வெறுப்பைக் காட்டிய கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

பின்னர் உன்னுடைய குழந்தையை பற்றி தெரிய வேண்டும் என்றால் நான் சொல்வது எல்லாம் செய்ய வேண்டும் என கூறுகிறார். தினமும் காலையில் எனக்கு போன் செய்து மிஸஸ் வெண்பா பாரதி என்ன சொல்ல வேண்டும் அதை நான் காது குளிர கேட்க வேண்டும். பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என கட்டளையிடுகிறார்.

தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசிரியர் கண்ணம்மா இதற்கு ஒத்துக் கொள்கிறார். கண்ணம்மாவை பார்ப்பதற்காக சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் வீட்டிற்கு வருகின்றனர். லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அவர்கள் லட்சுமியிடம் பேசுகின்றனர். அப்படி லட்சுமி பசிக்கிறது என கூற சௌந்தர்யாவே சமைத்துக் கொடுக்கிறார்.

பின்னர் கண்ணம்மா வந்துவிடுகிறார். லட்சுமி நான் பாட்டியுடன் வீட்டுக்கு போய்ட்டு கொஞ்ச நேரம் ஹேமாவுடன் விளையாடிட்டு வரேன் என கூறுகிறார் லட்சுமி. அதெல்லாம் வேண்டாம் என கொஞ்சம் நிம்மதியா வாழ விடுங்கள் என கண்ணம்மா சௌந்தர்யாவிடம் வெறுப்பைத் காட்டுகிறார்.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! 

இதனையடுத்து லட்சுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்குமாறு அவரை வெளியே அனுப்பி விட்டு கண்ணம்மாவின் என்னாச்சு ஏதாச்சு என விசாரிக்கிறார் சௌந்தர்யா. அப்போது இப்போ லட்சுமி யாருன்னு இந்த பையனுக்கு தெரியும். அவகிட்ட கோபத்தை காமிச்சா என்னால தாங்க முடியாது. நீங்க ரெண்டு பசங்களோட சந்தோஷமா இருக்கீங்க. என் நிலமைய யோசிச்சு பாருங்க. ஒரு பொண்ணு எங்க இருக்கான்னு தெரியல, புருஷனும் கூட இல்ல. நான் தனியா தவிச்சிட்டு இருக்கேன் என கூறுகிறார். உன் பொண்ண கண்டுபிடிக்க ஒரு வழி கிடைச்சிருக்கு நான் கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார் கண்ணம்மா. அதற்குள் லஷ்மி வந்துவிடுகிறார். இதனை அடுத்து சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.