குழந்தை பிச்சை எடுப்பது கூறி கண்ணம்மாவை கதற விட்டுள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 16.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த காரில் வருவதை பார்த்த கண்ணம்மா அவரை வழிமறித்து பாரதியை புருஷனை சொல்லிட்டு திரிந்தது குறித்து கேட்டு கிண்டலடிக்கிறார். நீ எல்லாம் என்ன ஜென்மமோ என திட்டுவது மட்டும் இல்லாமல் அவருக்கு இரண்டு நெத்தி அடியும் கொடுக்கிறார்.

மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் மையம் : தமிழக சுகாதாரத்துறை தொடங்கியது

இதனையடுத்து வெண்பா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார். உன்னுடைய இரண்டாவது குழந்தை என கூற உடனே கண்ணம்மா எமோஷனலாக வெண்பா இடம் கெஞ்சுகிறார். உன்னோட இரண்டாவது குழந்தை எங்கே இருக்கு என எனக்கு தெரியும். ஆனா நீ கண்ணை கட்டிட்டு தான் கார்ல உட்காரணும் எனக் கூறுகிறார். தன்னுடைய மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கண்ணம்மா கண்களைக் கட்டிக் கொள்கிறார். அதன் பின் காரில் ஏறி உட்கார்ந்ததும் செல்லும் வழியில் சுவர் ஓரமா போய் விட்டு நான் காரிலிருந்து குதித்து விடுவேன் நீ ஆத்துக்குள்ள மூழ்கி சாகப்போற என கண்ணம்மாவை பயமுறுத்துகிறார்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? 

கண்ணம்மா வேண்டாம் வெண்பா என கெஞ்சுகிறார். பின்னர் பீச் ஓரத்தில் உள்ள இடத்திற்கு கொண்டு சென்று ஒரு லேடி வரவழைத்து நான் சொன்ன இல்ல அவங்க இதுதான் என கூறுகிறார். அந்த லேடி குழந்தையோட முகம் அச்சு அசலாக இவங்கள மாதிரியே இருக்கு என பில்டப் கொடுக்கிறார். இது எல்லாம் நம்பிய கண்ணம்மா தம்முடைய இரண்டாவது மகளை தேடி அந்த இடத்தில் அலைகிறார்.

அதன் பின்னர் வெண்பா உன்னுடைய குழந்தைய தூக்கிட்டு போய் பிச்சை எடுக்கிற உங்க கிட்ட கொடுத்திட்டேன். ஊரு ஊரா தூக்கிட்டு பிச்சை எடுக்கிறார்கள். கடைசியா உன் பொண்ணு இந்த வீட்டில் தான் இருந்தா ஆனா இப்போ இங்கேயும் இல்லை. அவ எங்க இருக்கானு எனக்கு மட்டும்தான் தெரியும். பிச்சை எடுக்க விட்டுட்டேனு சொன்னதும் வெண்பாவின் கழுத்தை நெறிக்கிறார் கண்ணம்மா.

இது மாதிரி எல்லாம் செய்தால் கடைசி வரைக்கும் உன் பொண்ண பார்க்கவே முடியாது வெண்பா பிளாக் செய்ய கண்ணம்மா அமைதியாகி விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் அப்டேட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.