பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்காக பாரதியாக நடித்து வரும் அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Bharathi Kannamma Arun in One Day Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக்க ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

மேலும் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அருண் பிரசாத். மேயாத மான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்துள்ளார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar | HD

இந்த சீரியலில் நடிப்பதற்காக இவர் ஒரு நாளைக்கு ரூபாய் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.