Bharathi Kannamma Anjali in Marriage Gettup

திருமணக் கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Anjali in Marriage Gettup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகர். ‌‌‌‌ தற்போது சீரியலில் கர்ப்பிணியாக நடித்து வரும் இவருக்கு விரைவில் பிரசவம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

இந்த நிலையில் இவர் திருமணக்கோலத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini