பாரதிகண்ணம்மா சீரியல் மெகா சங்கமத்தில் புதிய சீரியல் ஒன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma And Raja Rani2 Mega Sangamam : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது கண்ணம்மா விவாகரத்து தர மாட்டேன் என முடிவெடுத்துள்ள நிலையில் இருவருக்கும் விவாகரத்து ஆகுமா ஆகாதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள படி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

கெடுபலன் குறைக்கும், சப்தகுரு வழிபாடு.!

நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலை மெகா சங்கமம் என்ற பெயரில் இன்னொரு சீரியல் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது ராஜா ராணி 2 சீரியல் தான் என கூறப்படுகிறது.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional | Trending | Tamil News HD

சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரவணன் சென்று போட்டியில் ஜெயிக்க உள்ள நிலையில் தற்போது இந்த இரண்டு சீரியலும் இணைய உள்ளன. இந்த மெகா சங்கமத்திற்கு நம்ப வீட்டு திருவிழா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்கள் மெகா சங்கமத்தில் இணைந்துள்ளன. அதேபோல் தென்றல் வந்து என்னை தொடும் மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகிய சீரியல்கள் மெகா சங்கமத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.