கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கி இருப்பதை கேட்டு வெண்பா அடுத்த திட்டம் தீட்ட உள்ளார்.

Bharathi Kannamma 09.08.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாளுக்கு நாள் இரவில் பார்க்க ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாளை ‘பிளை ஆப்’ மேட்ச் : ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

இந்த நிலையில் ஹேமாவை பார்க்க கண்ணம்மா விட்டுச்சென்ற பாரதி கொரோனா காரணமாக அந்த ஏரியா முழுவதையும் போலீசார் சீல் வைத்து விடுவதால் வேறு வழி இல்லாமல் கண்ணம்மா வீட்டில் தங்குகிறார்.

வெண்பா போன் செய்தபோது தான் கண்ணம்மா வீட்டில் இருப்பதை மறைத்து போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு பாரதி குழந்தைகளுடன் தூங்கி விடுகிறார். அதன் பின்னர் இந்த வெண்பா சௌந்தர்யாவுக்கு போன் செய்து பாரதி கண்ணம்மா வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

இதனால் கடுப்பான வெண்பா உடனடியாக அங்கிருந்து பாரதியை எப்படியாவது அழைத்து வர வண்டும் என கிளம்புகிறார். கொரானா காரணமாக ஏரியா மூடப்பட்டுள்ள நிலையில் வெண்பா எப்படி உள்ளே செல்ல போகிறார்? பாரதியை அழைத்து வருவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.