நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் காதல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இந்த ஒரு கட்டத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளா இது?? என்னம்மா வளர்ந்துட்டாங்க பாருங்க - வைரல் போட்டோஸ்.!!

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இரண்டு குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளா இது?? என்னம்மா வளர்ந்துட்டாங்க பாருங்க - வைரல் போட்டோஸ்.!!