Bharath Family

Bharath Family : தமிழ் சினிமாவின் பாய்ஸ் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் பரத். ஆனால் இவருக்கு காதல் படம் தான் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த படத்தை அடுத்து எம்.மகன், பழனி உள்ளிட்ட சில படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருந்தன.

மேலும் சமீப காலமாக பரத் ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டில் தன்னுடைய தோழியான ஜெஸ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தன.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக பரத் மற்றும் ஜெஸ்லியின் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளனர்.

பரத்தின் இரண்டு குழந்தைகளும் கியூட்டாக இருப்பதாக கூறி ரசிகர்களை அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Introducing our Lil wonder bundles to my insta family.. need all your love and blessings !! Happy Diwali once again ????????

A post shared by Bharath (@bornact3) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.