எம்ஜிஆர் வேடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bhakyalakshmi Serial Sathish in MGR Gettup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கணவராக நடித்து வருகிறார் சதீஷ். இதற்கு முன்னதாக பல்வேறு சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது எனக் கூறலாம்.

எம்ஜிஆர் ஆக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்த சீரியலில் இவர் பாக்கியாவை எப்போது திட்டி தீர்த்து வருவதால் ரசிகர்கள் பலரும் இவரது கதாபாத்திரத்தை அறவே வெறுத்து இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். மக்கள் திட்டு திட்டுக்களே இவரது நடிப்புக்கு கிடைத்த பாராட்டுக்கள் என கூறலாம்.

தற்போது நடிகர் சதீஷ் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எம்ஜிஆர் ஆக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்