மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் ஜெனிபர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bhakyalakshmi Serial Actress Jenifer Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர் வெளியிட்ட புகைப்படங்கள் - குவியுது லைக்ஸ்.!!
நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

அதற்கு காரணம் இந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ் வேடமாக மாற இருப்பது தான் என கூறியிருந்தார். ‌ அதுமட்டுமல்லாமல் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.

பல பேரை நம்பி மோசம் போய்ட்டேன்! – PowerStar Srinivasan Latest Speech | Vanitha Vijayakumar

இந்த நிலையில் அவர் மாடர்ன் உடையில் செம அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர் வெளியிட்ட புகைப்படங்கள் - குவியுது லைக்ஸ்.!!