Bhakyalakshmi Jenifer Marriage Photos

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் நடித்து வரும் ஜெனிபரின் ரியல் திருமண ஜோடி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bhakyalakshmi Jenifer Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு சிறு வேடத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ஜெனிபர்.

இவர் இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் பெண்ணாக நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமண நாள் என்பதால் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்