உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி ஜெனிபர்.

Bhakyalakshmi Jenifer Glamorous Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவின் மருமகளாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ் கொடுத்த பாக்கியலஷ்மி ஜெனிஃபர் - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
Actress Divya Ganesh Photos

திருமணமாகி கணவனுடன் வாழ்ந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மெல்லிய உடையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் தற்போது இவர் உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் நீங்களா இப்படி என ரசிகர்கள் வாயடைத்துப்போய் வருகின்றனர்.

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ் கொடுத்த பாக்கியலஷ்மி ஜெனிஃபர் - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்